#தைராய்டு_பிரச்சனை
#தைராய்டு_பிரச்சனை
#குறைய_எளிய_டிப்ஸ்
தேவையான பொருட்கள்
◆கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
◆தண்ணீர் – 1 டம்ளர்
◆தேன் – (சுவைக்கு ) தேவையான அளவு
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஓரளவு சூடானதும் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் 15 நிமிடம் நன்றாக கொதித்ததும் ஆறவைத்து வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையில் படி படியாக இருந்து விடுபடலாம்.
முயற்சி செய்யுங்கள்
தகவல் : ரிஷிநேத்ரா ஆயுர்வேதம்
Comments