மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவை புரிந்த 17 பேருக்கு மாநில விருது
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களின் நலனிற்காக சிறப்பாக சேவை புரிந்த 17 பேருக்கு மாநில விருதுகளை முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் வழங்கினார்.

Comments