'83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
'83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக கொண்ட படம்
கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளனர்
வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ்
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது
Comments