ஜெய்பீம் திரைப்படத்தில் முதனை கிராமத்தை தவறாக சித்தரிக்கும் ஜாதி வன்முறை தூண்டும் காட்சிகளை நீக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜெய்பீம் திரைப்படம் காட்சி: ஆர்ப்பாட்டத்தில் குதித்த முதனை கிராம மக்கள்
ஜெய்பீம் திரைப்படத்தில் முதனை கிராமத்தை தவறாக சித்தரிக்கும் ஜாதி வன்முறை தூண்டும் காட்சிகளை நீக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜெய்பீம் திரைப்படத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை தவறாக சித்தரிக்கும் ஜாதி மோதலை தூண்டும் அத்தனை காட்சிகளையும் குறவர் ராசாகண்ணு மீது திருட்டு பழி சுமத்தும் காட்சிகளையும் நீக்க கோரி பொது வெளியில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க கோரியும் முதனை ஊராட்சி மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி, வன்முறை காட்சிகளை உடனே ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் முதனை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
Comments