கார்த்திகை தீபத் திருநாள் சிந்தனை
*வணக்கம்*
இன்று
கார்த்திகை தீபத் திருநாள்.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்!
விளக்கினின் முன்னே வேதனை மாறும்!
என்பது திருமூலரின் அருள் வாக்கு!
நட்சத்திரங்களுள் தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.
பண்டொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த காலத்தில் சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன.
அக இருளைப் போக்கும் தமிழ் மொழி ஒளியே
. புற இருளைப் போக்கும் கார்த்திகை தீபமும் ஒளியே
. இவை இரண்டுமே முருகனுக்கு உகந்தவை!
ச.சுகுமார்
Comments