மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்

 🦉மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்



*சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


*மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்


இந்த சேவையை  முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். ஆலந்தூர்-மடிப்பாக்கம், போரூர், விமான நிலையம்-குன்றத்தூர், கோயம்பேடு-மதுரவாயில் ஏரிக்கரைக்கு மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மணலிக்கும் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், லடாக் –காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை பனிச்சருக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ்-ன் சாதனையை கெளரவித்து பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி