பஞ்சாயத்து தலைவருக்காக 90 வயது பெருமாத்தாள் வெற்றி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவருக்காக 90 வயது பெருமாத்தாள் போட்டியிட்டார்.
அதையடுத்து நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெருமாத்தாள் 1,588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோர் வைப்புத்தொகையை இழந்தனர்.
வெற்றி பெற்ற மூதாட்டி பெருமாத்தாளுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து அழைத்து சென்றனர்.
Comments