நவம்பர் 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப்.சில பழைய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது

 தகவல் பரிமற்றத்திற்கு உலகளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்ஸ்அப்.. பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல அப்டேட்களை வழங்கி வருகிறது.. இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி முதல் சில பழைய ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, வரும் 1-ம் தேதி முதல், பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது.. அதாவது, ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் போன்ற அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களை வைத்திருக்கும் பயனர்கள் மட்டுமே இப்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.
எனினும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்கள் உள்ள பயனர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்துலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
ஆனால் 2011 ஐ விட பழைய தொலைபேசியைப் பயன்படுத்துவோர் என்றால், நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் தொலைபேசியின் செட்டிங்ஸ் மெனுவிலிருந்து நீங்கள் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் சரிபார்க்கலாம்.
எந்தெந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது..?
Apple :
iPhone 6S
iPhone 6S Plus
Apple iPhone SE,
Samsung
Samsung Galaxy Trend Lite
Galaxy SII,
Galaxy Trend II
Galaxy S3 mini
Galaxy Core
Galaxy Xcover 2,
Galaxy Ace 2
LG
LG Lucid 2
Optimus L5 Dual
Optimus L4 II Dual
Optimus F3Q
Optimus F7
Optimus F5
Optimus L3 II Dual
Optimus F5
Optimus L5
Optimus L5 II
Optimus L3 II
Optimus L7
Optimus L7 II Dual
Optimus L7 II Dual L7 II
Optimus F6, Enact
Optimus F3
Optimus L4 II
Optimus L2 II
Optimus Nitro HD
4X HD
ZTE
ZTE ZTE Grand S Flex
ZTE Grand X Quad V987
ZTE Grand Memo
Huawei
Huawei Ascend G740
Ascend D Quad XL
Ascend Mate
Ascend P1 S
Ascend D2
Ascend D1
Quad XL

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி