தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பர்த் டே
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பர்த் டே
செப்டம்பர் 30: எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா 2003 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப் பட்டது.
தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.
Comments