மழை கவிதை/நயினாரின் உணர்வுகள்

 

இன்றைய நயினாரின் உணர்வுகளில்


மழை கவிதை|tamil mazhai kavithaigal|rain kavithai in tamil|Nynarin Unarvugal










Rain kavithai in tamil மழையே.. உன்னை கொண்டாட எங்க ஊருசனம் போல வருமா..என்று வெளிநாட்டில் வசிப்பவரின் ஆதங்க வரிகளாக இந்த மழை கவிதை








உணர்வுகளின் உரையாடலாய்.. உயிர்களின் உறவாடலாய் என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது. இது என் சுய சிந்தனையில் உதித்த வரிகளோடு என் குரலில் வெளிவருகிறது. இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் துவக்கப்பட்டதல்ல. கவிஞனாக..பாடலாசிரியராக எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துவக்கியிருக்கிறேன். காதல்,ஆதங்கம்,ஏக்கம்,கோபம், இயலாமை,போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் என் உணர்வுகளில் சமூக அக்கறை இருக்கும். சாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே பிரதானமாய் என் பதிவுகள் இருக்கும். தங்களுக்கு என் கவிதைகள் பிடித்திருந்தால் லைக்கிடுங்கள். கருத்திடுங்கள்.பன்முகம் காட்டும் என் கவிதைகளை கொண்ட இந்த நயினாரின் உணர்வுகள் சேனல் பிடித்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.கவிஞனாக என்னை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு தெரிந்த வட்டத்திற்கு சேனல் லிங்கை அனுப்பி பார்க்கச் சொல்லுங்கள். என் எழுத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன். தொடர்வோம் இனிதாக.நன்றி.

by


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி