சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவை
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்
தொடர் சேவையாக தொடர்ந்து இன்று 20 .08.2021 வெள்ளிக்கிழமை மாலை கிளப்பின் First VP Ln. தினேஷ் அவர்கள் அவருடைய குழந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு சங்கம் சார்பில் சென்கை கொளத்துரிர் உள்ள அருணோதயம் சிறுவர்கள் மனநல காப்பகத்திற்கு தன்னுடைய சொந்த செலவில் ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்.
இதன் காணொளி
இந்த நிகழ்வுக்கு கிளப்பின் First VP Ln. தினேஷ் அவர்களுடன் கிளப் செயலாளர் லயன் பாலசந்தர் மற்றும் பொருளாளர் கார்த்தீபன் அவர்கள் கலந்து கொண்டனர்
Comments