சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக 29.8.2021 அன்று நடை பெற்ற மிகப்பெரிய ப்ராஜக்ட்
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக 29.8.2021 அன்று மிகப்பெரிய ப்ராஜக்ட் நடை பெற்றது.
சங்கத்தின் சார்பாக நடந்த இந்த மெகா ப்ராஜெக்ட்க்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று செய்த Project chair person லயன் டாக்டர்.கருணாநிதி அவர்கள்
இதற்கு அவர் தனது பொன்னான நேரத்தை சங்கத்திற்காக செலவிட்டு சோளிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பகுதி செயலாளர், வட்டச் செயலாளர் மற்றும் பெருமளவு மக்களையும் அங்கு கூட்டி வந்து சங்கத்தின் சேவையை உலகம் அறிய செய்துள்ளார்
இந்த நிகழ்வுக்கு வருகை தந்த ஒவ்வொருவரும் வாழ்த்தி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
இது சங்கத்திற்கு சந்தோஷத்தை அளித்த தருணம்.என சங்க செயலாளர் லயன் ஸ்ரீ பாலச்சந்தர் தெரிவித்தார்
மேலும் அவர் இந்த நிகழ்வுக்கு தனது பொன்னான நேரத்தை நேரத்தை சங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் founder லயன் ASV சரவணகுமரன் அவர்களையும் மற்றும் சங்கத்தின் president MJF லயன் A. தன பாலகிருஷ்ணன் அவர்களையும், நமது சங்கத்தின் பொருளாளர் லயன் T. கார்த்தீபன். சங்கத்தின் கிளப் Advisor லயன் கோகுல் அவர்களையும், முதல் vice president லயன் தினேஷ் அவர்களையும், நமது சங்கத்தில் charter உறுப்பினரான லயன் ஜெயராமன் அவர்களையும், வாழ்த்தினார்
சங்கத்தின் புதிய உறுப்பினரான லயன் கராத்தே கார்த்தி அவர்களையும் வாழ்க வாழ்கவென வரவேற்றார்
.
மேலும் அவர் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய தான் மட்டும் இல்லாமல் தங்களது நண்பர்களையும் அழைத்து வந்து பெருமளவு உதவி செய்த லயன் கராத்தே கார்த்தி மற்றும் லயன் சன் டாகட்ர் கருணாநிதி அவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்
Comments