வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம்
வட்டு எறிதலில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றிருக்கிறார்.
பாராலிம்பிக் 2020 : வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றார்
பாராலிம்பிக் 2020 வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றா
19.91 மீட்டருக்கு வீசி ஆசிய ரெக்கார்ட் செய்தார். அதன் மூலம் மூன்றாம் இடம்பிடித்தார்.
Comments