முதல் முறையாக சிறந்த மாற்றுபாலினத்தோர் விருது பெற்ற கிரேஸ் பானு
முதல் முறையாக திருனர் சமூக மக்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக " சிறந்த மாற்றுபாலினத்தோர் விருதை " அறிமுகபடுத்தி அந்த விருதை
கிரேஸ் பானு அவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் வழங்கினார்
இந்த விருதை பெற்றுக்கொண்ட கிரேஸ் பானு அவர்கள் தமிழக அரசிற்க்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இதற்காக கடுமையாக உழைத்த அரசு அதிகாரிகளுக்கும் எனது திருநர் சமூகத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்துகளும். மேலும் இவ்விருதினை என்னை புறந்தள்ளிய பெற்றோர்களுக்கும் ,சமூக முன்னேற்றத்திற்காக சாதிக்க துடிக்கும் இளம் தலைமுறை திருநர் மக்களுக்கும் எனது திருநங்கை அம்மா முன்னா நாயக் அவர்களுக்கும் சமர்பிக்கிறேன்.எனது முழு வெற்றி திருநர் சமூகத்தின் தனி இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேறும் நாள் தான் . என்னுடன் எல்லா சூழல்களிலும் பயனிக்கும் அனைத்து தோழமைகளுக்கும்.நன்றி என்று தெரிவித்தார்
அவருக்கு நமது வாழ்த்தகள்
Comments