அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் Club No:139250 II( Dist -324 M II Region –Zone III – 2021-2022)3வது வருடத்திற்கான புதிய நிர்வாககுழு

 

அறம் செய்ய விரும்பு  சென்னை லயன்ஸ் கிளப்பின் Club No:139250 II( Dist -324 M II Region –Zone III – 2021-2022)3வது வருடத்திற்கான புதிய நிர்வாககுழு MJF Lion A.தனபாலகிருஷ்ணன் தலைமையில் பதவியேற்பு விழா










அறம் செய்ய விரும்பு  சென்னை லயன்ஸ் கிளப்பின் Club No:139250 II( Dist -324 M II Region –Zone III – 2021-2022)3வது வருடத்திற்கான புதிய நிர்வாககுழு MJF Lion A.தனபாலகிருஷ்ணன் தலைமையில் பதவியேற்பு விழா (Installation Ceremony)4.07.2021அன்று சென்னையில் J.P.Residencey ஓட்டலில் நடைபெற்றது

 PMJF.Lion.M.ஸ்ரீதர் அவர்கள்t(Second Vice District Governor)இந்த புதிய நிர்வாகக்குகுழுவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்








PMJF.Lion.S.Bose (District Chairperson Club Success)அவர்கள் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து அவர்களை இந்த கிளப்பில் சேர்க்கை நடத்தினார்.

PMJF.Lion.நவீன் முஹம்மது  (First Vice District Governor) ,MJF.Lion.K.மணி  (Cabinet Secretary)

MJF.Lion.P.பாபு  (Cabinet Treasurer),Lion .N.சந்திரசேகர் (Region chairperson)

Lion .ராமதாஸ் ,(Zone chairperson) ,

Lion A.S.V.சரவணகுமார் (Club founder and DC for Health Camp in koyambedu )

Lion B.கோகுல்( ASV Club Advisor and Administrator)

ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


L









ion. S.பாலச்சந்தர் செயலாளர் (ASV Club) நன்றியுறை வழங்கினார்.

Lion சாந்தலட்சுமி அவர்கள் இந்த விழாவின் தொகுத்து வழங்கினார்





இந்த விழாவில் ASV Club உறுப்பினர்கள் ,25க்கும் மேற்பட்ட சென்னையிலுள்ள லயன்ஸ் கிளப் நிரவாகிகள் மற்றும் சிறப்பு நண்பர்கள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி