தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, டி.ஆர் பாலு உள்ளிட்டோர் தெரிவித்தனர்
Comments