அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக வீடின்றி ரோட்டில் உறங்கும் பெரியவர்களுக்கு உணவு

 சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்

தொடர் சேவையாக 23/7/2021 ,இன்று  25 வீடின்றி ரோட்டில் உறங்கும் பெரியவர்களுக்கு பரோட்டா குருமா ஒரு ஆளுக்கு மூணு எண்ணம் வீதம் வழங்கப்பட்டது.

சங்க செயலாளர்Lion. S.பாலச்சந்தர் இதனை அவர் தனது செலவில் வழங்கினார்

அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும்   நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்










அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் எங்களது வணக்கங்கள் 

Comments

Mohan said…
Good initiative
Keep it up

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி