அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு கொரானா சிறப்பு நிவாரணமாக குடும் பத்திற்கு தேவையான 14 வகை பொருடகள்
சென்ற மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு கொரானா சிறப்பு நிவாரணமாக குடும் பத்திற்கு தேவையான 14 வகை பொருடகளை வழங்க
தமிழக முதுலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்ற மாதம் ஜுன் 2021ஆணை பிறப்பித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுககு வழஙகப்பட்டு வருகிறது
முதலமைச்சர் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடை விற்பனையாளரின் இது வரை இந்த பொருள்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு போன் செய்து வந்து பெற்று கொள்ளுங்கள் என அழைப்பு பொதுமக்காளால் பாராட்டு பெற்று வருகிறது.
மேலும் இந்த கடையில் அரசு ஆணைப்படி புகார் புத்தகம். மற்றும் சரக்கு இருப்பு விவரம் குறித்த பதிவேடுகள் பேணப்பட்டு வருகிறது.
Comments