சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

 சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை










தேவையான பொருட்கள்:


1.கோரை கிழங்கு - 100கிராம்

2.வெந்தயம் - 25கிராம்

3.சோம்பு - 2 ஸ்பூன் அளவு

4.பனங்கற்கண்டு - சுவைக்காக


செய்முறை:


👉கோரை கிழங்கை நசுக்கி எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.


👉இதை வடிக்கட்டி காலை வெறும் வயிற்றில் குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். 


👉இந்த தேநீர் எடுப்பதால் அல்சர் மிக விரைவில் சரியாகும்.


👉கோரை கிழங்கு பல்வேறு நோய்களை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. 


👉சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைக்கு கோரை கிழங்கு மருந்தாகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி