திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 10 ) வழங்குபவர் உமாகாந்தன்
திரைப்பாடல்களில் அசலும் நகலும்
தொடர்
பகுதி 2 ( 10 )
வழங்குபவர் உமாகாந்தன்
அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்
அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன
இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம் ,இன்று
அசல் படம் இந்தி (1970)
\
Khilona
பாடல் "
Khush Rahe Tu Sada "
Singer: Mohammed Rafi -
Lyrics: Anand Bakshi -
Music Director: Laxmikant Pyarelal
செம பாப்புலர் பாடல் இது வரை 87,507,749 views at you tube
Comments