பாம்பன் சுவாமிகள் திருவான்மியூரில் கோவில் கொண்ட நினைவு நாள்.
இன்று பாம்பன் சுவாமிகள்
திருவான்மியூரில் கோவில் கொண்ட நினைவு நாள்.
பாம்பன் சுவாமிகள் பாடல் | சமாதான சங்கீதம் | கவிஞர் ச.பொன்மணி
அறுமுகச்சிவனாம்
முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் வாய்க்கட்டும்.
சஞ்சலமேன் மனமே
என்று
அவர் அருளிய
சமாதான சங்கீதம்
முருகப்பெருமானின்
பேரருளை
அனைவருக்கும்
வழங்கட்டும்
Comments