தா"வரங்கள்" பேசுகின்றன..

 








தா"வரங்கள்" பேசுகின்றன..

மொட்டொன்று திடுக்கிட்டு விழித்தது ஏனென்று கேட்டேன்? 'ஒலி மாசுபாடு' என்றது! மலர் ஒன்று தும்மியது. என்ன ஆச்சு என்றேன்? 'சுற்றுச் சூழல் சீர்கேடு' என்றது! மரம் ஒன்று மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்தது உடம்புக்கு என்ன ஆச்சு என்றேன் ? 'செயற்கை உரம்' என்னை நோயாளியாக்கி விட்டது என்றது!..

--சுபா மோகன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி