உலக சிறுவர் நூல் நாள்
உலக சிறுவர் நூல் நாள்
இன்று!
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்சு கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவர் பிரபல டேனிய மொழி எழுத்தாளர் மற்றும் கவிஞர். குறிப்பாக சிறுவர் கதை எழுதி புகழ்பெற்றவர்.
இவர் தனது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை தனது ஆக்கங்களால் மகிழ்வித்தார். இவரது கதைகள் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Comments