இன்னிக்குதான் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம்.
மார்ச் 3, (1847). இவர் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர்,ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். இவரது தாயாரும் மனைவியும் காது கேளாதோர் ஆயினும் இவரது ஆய்விற்கு ர் உந்துசக்தியாக விளங்கினார்கள். இவரது ஆய்வுகள் காரணமாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். கிராமபோனைக் கண்டுபிடித்தவரும் இவரே !
Comments