திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 3 ( 2 )
திரைப்பாடல்களில் அசலும் நகலும்
தொடர்
பகுதி 3 ( 2 )
வழங்குபவர் ருத்ரா
நமது தமிழ் மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் இதர மொழிகளில் எடுத்தபோது அந்த மொழி இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்
அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன
இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம் ,இன்று
அசல் தமிழ் படம்
பயணங்கள் முடிவதில்லை(1982)
பாடல் இளைய நிலா
இசை இளையராஜா
நகல் படம்இந்தி (1983)
kalakaar
Comments