மாசித்திருவிழா தேரோட்டம்

 தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது


தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரின் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி