மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?


 மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?


 தேனின் மருத்துவகுணம்  :


👉 சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும்!


👉 அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளை அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்!


 👉 இது நடப்பதற்கு குறைந்தது 3 முதல் 5 நாட்களாகும்!


👉 இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வு களை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்துப் போரிடாமல் சோம்பேறியாகி விடும்!


👉 நமது உடல் எல்லாவித வியாதிக்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும்..!


 👉 ஆகவே முடிந்த வரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்!


குறிப்பு 1 :


ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.


குறிப்பு 2 :


ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் தேன் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.


குறிப்பு 3 :


வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.


குறிப்பு 4 :


பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


குறிப்பு 5 :


வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.          


👉 சின்ன சின்ன இருமல், தலைவலி, ஜலதோஷத்திற்காக எல்லாம் டாக்டரிடம் ஓடாதீர்கள்!


👉 மிளகு, உப்பு, தேன், கற்பூரவள்ளி, வெற்றிலை, அன்னாசி, ஆரஞ்சு ஜூஸ், சின்ன வெங்காயம் சாப்பிட்டால்,  நம்மைக் கண்டு கொரோனாவும் கூட அஞ்சி ஓடும்!

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி