32வது சாலை பாது காப்பு மாதம் /தமிழ்நாடு இரு சக்கர வாகன டீலர்கள் சங்கம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

 


     








32வது சாலை பாது காப்பு மாதம் (18.01.2021  -17.2.2021)  முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை யுடன் இணைந்து தமிழ்நாடு இரு சக்கர வாகன டீலர்கள் சங்கம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் ஹெல்மெட் வழங்கும்  விழாவை 30 01.2021 அன்று நடத்தியது

சாலை பாதுகாப்பில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என அனைத்து இரு சக்கர வாகன டீலர்கள் சங்க உறுப்பினர்களும் மற்றும்  நிர்வாகிகளும்  உறுதி ஏற்றனர்

சங்கத்தின் நிறுவன தலைவர் திரு எல். துர்காபிரசாத் மற்றும் தலைவர் பட்டு எல். கிரிபாபு  ஆகியோர் தலைமை  தாங்கினார்கள்

சிறப்பு விருந்தினர்களாக  ஜூலியஸ் கிறிஸ்டோபர் (கீழ்பாக்கம் போக்குவரத்துக்கு காவல் துறை உதவி ஆணையாளர் )மற்றும் கே -பாண்டி வேலு (வேப்பேரி போக்குவரத்துக்கு காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தும்  மற்றும் ஹெல்மெட் வழங்கியும்  சிறப்பித்தனர்

















    

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி