வெற்றி காலத்தினுடையது

 இவருக்கு அவருக்கு என்றில்லாமல்

எல்லோருக்கும் வருகிறது புத்தாண்டு.











இனியொரு முறை முயற்சி செய்ய,
மற்றுமொரு சிறகு முளைக்க,
இன்னும் சில பாடம் கற்க,
காணாத கனவுகளை கண்டுவிட,
நோய் விட்ட உடலோடு வாழ,
பேரன்போடு காதல் செய்ய,
தேடாத பாதைகளை கண்டடைய,
பிழைகளை திருத்திக்கொள்ள,
அகம் புறம் பாராமல் அனைவரையும்
அன்பு செய்ய இதோ மற்றுமோர் ஆண்டு..
நம்மை நாமே கையில் ஏந்தி வானில் பறப்போம்..
முயற்சி நம்முடையது.
. வெற்றி காலத்தினுடையது..



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி