‘எங்க ஊரு பூக்காரி’
‘எங்க
ஊரு பூக்காரி’ படத்தின்
இசை வெளியிட்டு விழா சென்னை எம்.எம் தியேட்டர்ல
மிகவும்
பிரமாண்டமாக நடைபெற்றது
. இது ஒரு கமர்சியல் படம்
. இந்த படத்தின் இயக்குனர் வசந்த சேகர் இந்த திரைப்படத்தைப்பற்றி சொல்லும்
போது எங்க ஊரு பூக்காரி
திரைப்படம் குடும்பத்துடன் அமர்ந்து காண வேண்டிய படம் என்றார்.
இப்படம்
நாளை 29.01.2021 திரைக்கு வர
விருக்கிறது.
இந்த
படத்தின் ஒளிப்பதிவாளர் :கெளதம்
இசை
,பாடல் : நெசமானவன்
எடிட்டிங்
: ரமேஷ்
நடனம்
: ராம்
முருகேஷ்
ஸ்டூடியோ
: சரத்
ஸ்டூடியோ
இணை
இயக்குனர் : சண்முகம்
நடிப்பு
:
சிவநாதன்,
ஞானபிரகாசம். மோகன் ராஜ். முருகன். மாலிக்பாய்
காந்தி
மற்றும் பலர்
இந்த
படத்தில் நடித்த அனைத்து டெக்னிசியன்களுக்கும் அனைத்து பத்திரிகை மற்றும் அனைத்து
டிஜிட்டல் மீடியாக்களுக்கும் தனது நன்றியை இயக்குனர் தெரிவித்தார்
Comments