கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கைவிட்டார்
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கைவிட்டார். எம்.பி.சி பிரிவினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியரல்லாத பிற சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்கலாம். 20 சதவீதத்தில் பெரும்பகுதி வன்னியர்களுக்கு, பிறருக்கு ஒரு பகுதி கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்து சட்டப்பேரவை தொடங்குவதற்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும் அரசுக்கு நிபந்தனை அளித்துள்ளார்.
Comments