Whatsapp அதிரடி அறிவிப்பு:
Whatsapp அதிரடி அறிவிப்பு:
புதிய விதிகளை 2021ல் கட்டாயம் ஏற்க வேண்டும் அல்லது அக்கௌன்ட் டெலீட் செய்யலாம்..
வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. பிரபலமான மெசேஜ்ஜிங் சேவை அதன் சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டில் அப்டேட் செய்வதாகக் கூறியுள்ளது
புதிய விதிகளுக்கு கட்டாயம் அக்ரீ (Agree) மட்டுமே கொடுக்க வேண்டும் இது பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், புதிய விதிகளுக்கு அக்ரீ (Agree) கொடுக்காவிட்டால் உங்கள் அக்கௌன்ட் டெலீட் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் புதிய தனியுரிமை விதிகளை ஏற்கவில்லை என்றால், அவர்கள் மெசேஜ்ஜிங் பயன்பாட்டிற்கான அணுகலை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை அப்டேட் WABetaInfo புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை அப்டேட்களின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டது, அதில் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்கலாம் அல்லது அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை 'நீக்கிக்கொள்ளலாம்' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இல்லையெனில் உங்களின் வாட்ஸ்அப் கணக்கின் அணுகலை இழக்க வேண்டும் பேஸ்புக்கிற்கு சொந்தமான பயன்பாடு அனைத்து பயனர்களும் இந்த புதிய தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது இல்லையெனில் அணுகலை இழக்க வேண்டும் என்பதை தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் அதன் அறிக்கையில், WABetaInfo விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிக்கப்படும் என்பதைப் பகிர்ந்து கொண்டது.
பயனர்களின் சாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும் அனுமதியா? முக்கிய புதுப்பிப்புகளில் வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் பயனர் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் இருக்கும் என்று அந்த தகவல் காட்டுகிறது. இத்துடன் பயனர்களின் சாட்களை சேமிக்கவும், நிர்வகிக்கவும், பேஸ்புக் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவலும் இதில் அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறை அப்டேட் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய நிபந்தனைகள் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த தேதிக்குப் பிறகு, நீங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் அல்லது உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் டெலீட் செய்துகொள்ளலாம்.
WABetaInfo வெளியிட்ட தகவல் புதிய விதிமுறைகள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று WABetaInfo குறிப்பிட்டுள்ளது. பயன்பாட்டைத் தொடர்ந்து அணுக விரும்பினால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் புதிய விதிமுறைகளுக்கு must agree கிளிக் செய்து கட்டாயம் உடன்பட வேண்டும் என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
வால்பேப்பர் கேலரி முதல் சாட் வால்பேப்பர் வரை அடுத்து வரவிற்கும் வாட்ஸ்அப் அப்டேட்டில் வெவ்வேறு அரட்டைகளுக்குத் தனிப்பயன் வால்பேப்பர்களை அமைக்கப் பயனர்களை அனுமதிக்கும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பங்கு வால்பேப்பர் கேலரியையும் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments