இசைவாணியை வாழ்த்திய இசைஞானி...
தமிழ் திரையுலகில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித். இவரது “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” ...இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இசைவாணி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியால் தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த ...அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. ...
இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்...என்ற பெருமையும் இசைவாணிக்கு கிடைத்துள்ளது...
இதையடுத்து இசையுலகின் ராஜாவான இசைஞானி இளையராஜாவும் இசைவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைவாணியை ...
தனது வீட்டிற்கு அழைத்து இசைஞானி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். ...
Comments