பழங்களின் மருத்துவக் குணங்கள்

 பழங்களின் மருத்துவக் குணங்கள்🌾



🌾1.செவ்வாழைப்பழம்

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்


🌾2.பச்சை வாழைப்பழம்

குளிர்ச்சியை கொடுக்கும்


🌾3.ரஸ்தாளி வாழைப்பழம்

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.


🌾4.பேயன் வாழைப்பழம்

வெப்பத்தைக் குறைக்கும்


🌾5.கற்பூர வாழைப்பழம்

கண்ணிற்குக் குளிர்ச்சி


🌾6.நேந்திர வாழைப்பழம்

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்


🌾7.ஆப்பிள் பழம்

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது


🌾8.நாவல் பழம்

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்


🌾9.திரட்சை

1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்


🌾10.மஞ்சள் வாழைப்பழம்

மலச்சிக்கலைப் போக்கும்


🌾11.மாம்பழம்

மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்


🌾12.கொய்யாப்பழம்

உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.


🌾13.பப்பாளி

மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.


🌾14.செர்ரி திராட்சை

கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி