எடப்பாடி காலில் விழுந்த விஜய்..?

 

எடப்பாடி காலில் விழுந்த விஜய்..? டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!



நடிகர் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். பெருந்தொற்று பரவல் காரணமாக, நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த திரைப்படம், வரும் 13-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக படக்குழுவினர் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, நெட்டிசன்கள் பலர், எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி