எஸ் பி பாலசுப்ரமணியத்தின் சாக்லேட் சிலை
மறைந்த பின்னணி பாடகர் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அஞ்சலி செலுத்தும் வகையில் புதுவையில் உள்ள புகழ்பெற்ற ZUKA சாக்லேட் நிறுவனம் 5.8. அடி உயரமும் 339 கிலோ எடையும் கொண்ட சிலையை வடிவமைத்து உள்ளது டிசம்பர் 23 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாம்
Comments