நித்யஸ்ரீ கவிதைகள்

 கவிதைகள்

                              --- நித்யஸ்ரீ 

1 .முள்ளும் மலரும்


பலருக்கு 

விருப்பம் 

உண்டு

உன்னை

அடைவதற்கு!

எனக்கு

மட்டுமே

உரிமை உண்டு

உன்னை காக்க! 

மலரை பார்த்து

சொல்லியது

முள்!

-------------------------------------------------------------------------------------------------------

2 .நேசிப்பு



நேசிக்கும்

முன்

யோசி

தவறில்லை

நேசித்த

பின்

யோசிக்காதே

அது

நீ

நேசித்த

இதயத்தை

காயபடுத்தி

விடும்...!


3.நாட்காட்டி



நித்தமும்

மரணித்துக்

கொண்டிருந்தாலும்

தினம் 

ஒரு

தகவலை

மட்டும்

தர

மறுப்பதில்லை ...!


--நித்யஸ்ரீ


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி