நெல்சன்_மண்டேலா நினைவு நாள்
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் #நெல்சன்_மண்டேலா நினைவு நாள் - டிசம்பர் 5,
மண்டேலா, இனவெறி
ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர்.
அமைதிவழிப் போராளியாக - ஆயுதப் போராட்டத் தலைவனாக- தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல்
பரிசு பெற்றவராக இவரின்
அரசியல் பயணம்
விளங்கியது.
மண்டேலா ஜூன் 2008ல் பொது
வாழ்க்கையிலிருந்து விலகினார்.
Comments