உனக்கு அழிவில்லை
இன்று உனக்கு பிறந்த நாள்
மறக்கவில்லை இந்த சமூகம்
உனக்கு சாவில்லை
நீ இங்கு தினமும் பிறக்க வேண்டும்
எங்கள் அச்சம் மறையவேண்டி
உனக்கு அழிவில்லை
சாத்திர வேதங்கள்
இருந்தாலும் உன் கவிகள்தான்
இப்போது எங்களுக்கு வேதம்
உனக்கு அழிவில்லை
நீ பிறந்த மண்ணில்
நாங்களும் பிறந்தோம் பெருமைபட
உலகின் முதன்மை கவிஞனே
உனக்கு அழிவில்லை
Comments