வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பாமக நாகை மாவட்ட செயலாளர் C.D..இராஜசிம்மன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பாட்டாளி மற்றும் வன்னிய சொந்தங்கள் கலந்து கொண்டனர்
..
Comments