விஷ்வநாத் தத்தா
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 94.
லக்னோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் இந்திய வரலாற்று காங்கிரசின் முன்னாள் தலைவர். மேலும் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். விஷ்வநாத் தத்தா பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியவர்.
Comments