ஆருத்ரா தரிசனம்
Sumis Channel இன்று
Arudradharisanam. அன்று சிவாலயங்களில் சிறப்பான அபிஷேகங்களும் அலங்கார வழிபாடுகளும் காண்கிறோம் ! இதற்கு பின்னணியில் உள்ள கதை என்ன ? எப்போதிலொருந்து,
தரிசனம் நிகழ்கிறது ?
அன்று ஏன் நாம் திருவாதிரை களி செய்து நைவேத்தியம் செய்கிறோம் ?
அதற்கும் அழகான,சிலிர்ப்பூட்டும் கதை பின்னணியில் இருக்கிறது.
இதை ஆன்மிக கதைகளில் காணலாம்.
பார்த்து சாத்தியமெனில் கமெண்ட் தரலாம்
Comments