கத்தார் நாடு முதன் முதலாக பயணிக்கும் பயண கப்பல் அறிமுகம் செய்துள்ளது
கத்தார் நாடு முதன் முதலாக பயணிக்கும் பயண கப்பல் அறிமுகம் செய்துள்ளது
முதல் பயணம் செய்ய கப்பல் ஏப்ரல் மாதம் 21/ 2021 முதல் தயாராக உள்ளது பயணி ஒருவருக்கு அமெரிக்க மதிப்பில் 5,295 டாலர் என நிர்ணயம் செய்துள்ளது கப்பலின் உள்ளே 92 அறைகளும் 24 மணிநேர உணவு சேவை கடைகள் ஷாப்பிங் மால் பொழுது போக்கு அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
Comments