அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் சங்கத்தின் நவம்பர் திங்களில் நடைபெற்ற நலத்திட்டங்கள்
அறம் செய்ய விரும்பு
சென்னை லயன்ஸ் சங்கத்தின்( Dist 324 A1)
2020 -2021ம் ஆண்டில்
நவம்பர் திங்களில் நடைபெற்ற நலத்திட்டங்கள்
10 குடும்பங்களுக்கு குறைந்தது 20 நாட்களுக்கு சாப்பிடும்
அளவுக்கு அரிசி பருப்பு வகைகள் வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்டத்திற்கு அறம் செய்ய விரும்பு
கிளப்
நிர்வாகிகளான
1) Ln திரு சரவணகுமாரன் = 5 குடும்பங்களுக்கும்
2) Ln திரு பாலசந்திரன் = 2 குடும்பங்களுக்கும்
3) Ln திரு விவேக் = 1 குடும்பத்திற்கும்
4) Ln திரு ஜெயராமன் = 1 குடுமபத்திற்கும் மற்றும்
5) Ln திரு தினேஷ் குமார் = 1 குடுமபத்திற்கும்
தங்கள் சொந்த செலவில் இதனை வழங்கினார்கள்
Comments