ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (28.12.2020) காலை 10:00 மணியளவில் வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் தொகுதி பகுதி தலைவர் திரு. J.மாரி ஏற்ப்பாட்டில் மண்ணப்ப முதலி தெருவில் பொதுக்கூட்டமும், கேக் வெட்டி, பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட தலைவர் C.பிஜூ அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
. உடன் நிர்வாகிகள் வேணுகோபால், சக்திவடிவேல், முருகன், சுகுமாரன், பாலசந்தானம், சென்னை கணேஷ், பாக்ஸர் ஜானி,பொன்வில்சன்,சுதாகர் ஸ்ரீதர்,வேலு, கிருபாகரன், அங்கவள்ளி, கலாவதி, செல்வக்குமார், மகேஷ், துரைபாபு, அனிக்ஸ், சாரா,தீபா, வட்ட தலைவர்கள் பிரதீப்,மணிவண்ணன், நாகேஷ், தினேஷ்பாபு, பாஸ்கரன், டில்லிராஜ், உதயகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்...
Comments