பத்திரிக்கையாளர் உரிமை மீட்பு போராட்டம்
பத்திரிக்கையாளர் உரிமை மீட்பு போராட்டம்
பத்திரிகையாளர் உரிமை மீட்பு போராட்டம்
1. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றிட..
2. பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்திட..
3.பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட ..
4. பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை..
5. 2020 ஆண்டு புதிதாக விண்ணப்பித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்காததை கண்டித்து..
6. டோல்கேட் கட்டண தளர்வு அளித்திட..
7. மெட்ரோ ரயில் பயண கட்டண சலுகை வழங்கிட..
8. Accreditation Card - Press Pass என்ற இரட்டை கார்டு முறை ஒழித்து ஒரே கார்டு ஒரே மாதிரியான அங்கீகாரம் வழங்கிட..
9. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள், மாவட்ட நிருபர்கள், தாலுக்கா நிருபர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கிட..
10 எட்டுக்கனியாக உள்ள அரசு விளம்பரங்கள் மற்றும் நூலக ஆர்டர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிமைப்படுத்திட..
மேற்கண்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
பீப்பிள் டுடே பத்திரிகை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்க பொதுச்செயலாளருமான G. சத்யநாராயணன் அவர்கள் 20.11.2020 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பத்திரிக்கையாளர் உரிமை மீட்பு போராட்டத்தில் பேசிய போது.
காணொளியின் தொகுப்பு
https://youtu.be/XILM1g5tapc
Comments