வாழ்நாளை அதிகரிக்கும் அதிசய மூலிகை சீந்தில் கொடி
டாக்டர் ரேவதி வழங்கும இயற்கை வைத்தியம்
இன்று
வாழ்நாளை அதிகரிக்கும் அதிசய மூலிகை சீந்தில் கொடி | Seenthil | Guduchi
வாழ்நாளை அதிகரிக்கும் அதிசய மூலிகை சீந்தில் கொடி
எல்லா இடங்களிலும் காணக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க, அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய அற்புதமான சித்தர்கள் கண்ட காயகல்ப மூலிகை. இதை தினமும் உட்கொண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்யம் மேம்படும். ஆயுள் அதிகரிக்கும்.
Comments