தனது ரசிகர்களுக்கு ஒரு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்த சூர்யா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.


இதற்கு முன்பு தனது ரசிகர்களுக்கு ஒரு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. ஆம் தனது ரசிகர்களின் கையப்பமிட்டிருக்கும், ஃபிரேம் ஒன்றை விண்வெளியில் லான்ச் செய்துள்ளார்.https://twitter.com/cinemapayyan/status/1326448120385794048


இதனை ஒரு வீடியோ பதிவாக செய்து தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளியிட்டு, தனது ரசிகர்களை அனைவருக்குமே நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று இரவு 12.00 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள தனது சூரரை போற்று படத்தை காண தவறிவிடாதீர்கள் என்றும் அதில் பதிவிட்டுள்ளார் சூர்யா.https://twitter.com/Suriya_offl/status/1326420129152978946


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி