தமிழ்நாடு பிறந்த தினம் இன்று
தமிழ்நாடு பிறந்த தினம் இன்று
1/11/2020
மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வித்திட்டவர் தியாகி சங்கரலிங்கனார்
மொழிக்காக நம் முன்னோர்கள் நடத்திய போராட்டங்களால் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது தமிழ் பேசும் பகுதி 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தனியாக பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதன்பின் பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு
ஜனார்த்தனன் மூர்த்தி
Comments