கேரளாவில் கடற்கரைகளைத் தவிர அனைத்து சுற்றுலா தலங்கள் திறப்பு
கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
:
கொரோனா தொற்ரால் 6 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கபட்டு இருந்த கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மலைவாசஸ்தலங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கள்கிழமை முதல் பயணிகளை வரவேற்கும். நவம்பர் 1 முதல் கடற்கரைகள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments